LATEST NEWS4 months ago
“நோ சொன்ன பெண்… உடனே சம்பள சீட்டை அனுப்பிய வாலிபர்..! அதன் பின் நடந்த பரபரப்பு ட்விஸ்ட்..!!”
சமூக வலைத்தளமான ரெடிட்டில் இளம் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் ஒருவர், தங்களுக்குள் அறிமுகமாகி வெறும் நான்கு நாட்களேயான நிலையில், அவரிடம் திருமண...