LATEST NEWS2 hours ago
திக் திக் நிமிடங்கள்…! ஓடும் ரெயிலில் திடீரென மளமளவென பற்றிய தீ… அலறியடித்து வயலுக்குள் ஓடிய பயணிகள்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
பஞ்சாபில் ஓடும் ரெயிலில் பயங்கர தீ விபத்தானது ஏற்பட்டிருக்கிறது. கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா பகுதி அருகே, அமிர்தசரஸ் நோக்கி சென்று...