LATEST NEWS3 weeks ago
பரபரப்பு..! “ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை…” மேடையில் உளறிக்கொட்டிய ரேகா குப்தா – வீடியோவைப் பகிர்ந்து போட்டுத்தாக்கும் ஆம் ஆத்மி..!!
டெல்லி ஆசாத்பூரில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, “ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை, சமூகம் தூய்மையாகவும் ஒழுங்காகவும் இருக்காது” என்று ரேகா குப்தா தவறுதலாகக் குறிப்பிட்டார். ராவணன் என்பதற்குப் பதிலாக அவர் ‘ராமன்’ என்று...