CINEMA2 months ago
“எனக்கு 99 புருஷன்.. 100-வதாக நீ வரியா..?” ஆபாச கமெண்ட்டுக்கு ரேகா நாயர் கொடுத்த நெத்தியடி பதில்.. அதிரும் இணையம்..!!
இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை ரேகா நாயர், சமீபத்திய பேட்டியில் தான் சீரியல்களில் இருந்து முழுமையாக விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். சீரியல் துறையில் நடிகர், நடிகைகளுக்குச் சரியான மரியாதை,...