LATEST NEWS3 weeks ago
வெடித்தது மோதல்..! “உங்க அப்பன், பாட்டன் வந்தாலும் சரி அடுத்த MLA நான்தான்” முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு மூத்த அமைச்சர் மகள் விடுத்த பகீர் சவால்..!!
தெலங்கானா காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல், மூத்த அமைச்சரின் மகள் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு விடுத்த பகிரங்க சவாலால் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர் கொண்டா சுரேகாவின்...