LATEST NEWS2 hours ago
“அடடே!… நடுராத்திரி 12 மணிக்கு கூட போயி ரேஷன் அரிசி வாங்கலாமா?!… க்யூவுல நிக்கவே தேவையில்ல… சத்தீஸ்கரில் களமிறங்கிய லேட்டஸ்ட் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’..!!”
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்குவதற்கு வசதியாக, வங்கி ஏடிஎம் போல செயல்படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், அம்மாநிலத் தலைநகர்...