LATEST NEWS3 months ago
இன்றே கடைசி நாள்..! ரேஷன் அட்டைதார்களே உடனே கிளம்புங்க.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் விரல்ரேகை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ரேஷன் அட்டைதாரர்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும், தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த...