LATEST NEWS2 hours ago
ரொம்ப நாள் ரேஷன் பொருள் வாங்கவில்லையா..? அப்போ உடனே போங்க… ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் குடும்ப அட்டையாளர்கள் நீண்ட நாட்களாக நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால், அந்த ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை எச்சரித்துள்ளது. அரசின் பொது...