LATEST NEWS1 day ago
“எதிர்பார்த்த அந்த நாள் வந்தாச்சு..!” 10 ஆண்டு காதலுக்குப் பின்… 5 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்த ரொனால்டோ– ஜார்ஜினா..!!
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகாலக் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சுமார் 10 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த பிறகு அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண...