CINEMA4 months ago
BREAKING :சிறந்த திரைக்கதை வசனத்திற்கான தேசிய விருது பெற்றார் லக்கி பாஸ்கர் இயக்குநர் வெங்கீ அட்லூரி..!!
பிரபல இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தேசிய விருதுப் பட்டியலில் முத்திரை பதித்துள்ளது. இத்திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை வசனத்திற்கான புகழ்பெற்ற தேசிய விருதை இயக்குனர் வெங்கி...