CRIME2 hours ago
“டேய் நிறுத்துடா…” வேற பொண்ணோட ஜாலியா சுற்றிய காதலன்… கார் பானட்லயே தொங்கிட்டு போன காதலி.. நடுரோட்டில் நடந்த சினிமா பட பாணி கூத்து… வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவின் கோமதி நகர் பகுதியில் ஓடும் காரின் பானட் மீது ஒரு பெண் தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரை நிறுத்துமாறு அந்தப் பெண் சத்தமிடும்...