LATEST NEWS1 month ago
ரெய்டு குறித்து ஸ்டாலின் போனில் என்ன சொன்னார்..? அதிர்வலைகளைக் கிளப்பிய அந்த ஒற்றை போன் கால்… முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட பரபரப்பு பின்னணி..!!
முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான சென்னை, திருச்சி உட்பட 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். டெண்டர் முறைகேடு தொடர்பான புகார்களின் அடிப்படையில் செப்டம்பர்...