LATEST NEWS1 day ago
“அரசு அதிகாரிகளின் உச்சகட்ட அலட்சியம்..” 30 வருஷத்துக்கு முன்னாடி கணவன்.. 5 நாளுக்கு முன்னாடி மகன் மரணம்.. 3 பேரக் குழந்தைகளுடன் நடுத்தெருவில் தவிக்கும் மூதாட்டி.. நெஞ்சைப் பிழியும் சோக சம்பவம்..!1
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் தகுதியிருந்தும் அரசு வீட்டு வசதித் திட்டத்தின் பயன்கள் கிடைக்காததால், 30 ஆண்டுகளுக்கு முன்பு கணவனையும், 5 நாட்களுக்கு முன்பு ஒரே மகனையும் இழந்த ஆஷா தேவி என்ற முதியவர் தனது...