LATEST NEWS2 months ago
“ராகு-கேது, சனி கிரக தோஷமா..?” முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின் பின்னணியில் இருக்கும் ‘ஜோதிட’ ரகசியம்.. கிளம்பிய புதிய சர்ச்சை..!!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழக அரசு விளக்கமளித்துள்ள போதிலும், இது ஒரு ஜோதிட ஆலோசனையின் படி திட்டமிடப்பட்ட பயணம் என்ற புதிய வதந்தி...