CRIME2 hours ago
பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்..! லஷ்கர்-இ-தைபா தளபதி சுட்டுக்கொலை… வைரலாகும் பகீர் வீடியோ..!!
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் மூத்த தளபதி இம்ரான் என்பவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொன்றதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அக்டோபர் 13, 2026 அன்று காலை 11:54...