CRIME2 hours ago
பகீர்… ஹோட்டல் அறையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த காதலி… விஷம் குடித்துக் சுருண்டு கிடந்த காதலன்… டெல்லியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..! பின்னணியில் என்ன நடந்தது..?!
டெல்லியின் லாகோரி கேட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் 28 வயதான சிவானி என்ற பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த சிவானியும், ராஜஸ்தானைச் சேர்ந்த அவரது...