LATEST NEWS3 weeks ago
“என் கையிலும், காலிலும் அடிச்சாங்க!” தூத்துக்குடி லாக்-அப் மரணத்தில் இளைஞரின் பகீர் மரண வாக்குமூல வீடியோ.. பெரும் பரபரப்பு..!!
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 26 வயதான இளைஞர் அருணாச்சலம், போலீசாரின் கொடூர தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, போலீசார்...