CRIME19 minutes ago
பகீர்.. 2 நாட்களாக மாயமான மனைவி… செல்போன் சிக்னலைத் தேடிச் சென்ற போலீசுக்கு லாட்ஜ் அறையில் காத்திருந்த அதிர்ச்சி.. குலை நடுங்க வைக்கும் பின்ணணி..!!
ஆந்திரா விஜயவாடாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்த பைடிஷெட்டி எர்ரம்மா என்ற பெண், கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை என அவரது கணவர் சூர்யாராவ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப்...