LATEST NEWS1 hour ago
“அய்யோ காப்பாத்துங்க… அலறித் துடித்த மனைவி… லிஃப்ட்டுக்கும் சுவருக்கும் நடுவுல தலைகீழா தொங்கிய உயிர்… சுவரை உடைத்து மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்..!!
ஹைதராபாத் மூசாபேட் பகுதியில் உள்ள அஞ்சநேயா நகரில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் 40 வயதான முரளி என்பவர், தனது மனைவியுடன் தரைத்தளத்திலிருந்து இரண்டாவது மாடிக்குச் செல்ல லிஃப்ட்டில் ஏறினார். லிஃப்ட் இரண்டாவது மாடியை அடைந்து...