LATEST NEWS3 weeks ago
அடச்சீ..! லிப்டுக்குள் இப்படியா பண்ணுவாங்க..? இளைஞர் செய்த காரியத்தால் ஷாக் ஆன பக்கத்துவீட்டுக்காரர்… சிசிடிவில் அம்பலமான உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் இந்திராபுரம் பகுதியில் உள்ள...