LATEST NEWS3 years ago
சூப்பர் ஸ்டாருக்கே கிடைக்கல, தளபதிக்கு மட்டும் கிடைச்சிருமா?.. விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ்...