LATEST NEWS3 years ago
திரைக்கு வந்து 12 நாட்கள் ஆகியும்… வசூலில் மாஸ் காட்டிக்கொண்டிருக்கும் லியோ … new update கொடுத்த படக்குழு…!
இளையதளபதி விஜய் கதாநாயகனாக நடித்து உருவான படம் லியோவாகும். இப்படத்தினை விக்ரம் படத்தில் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதனால் இப்படத்தினை குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் லியோ கடந்த அக்டோபர்...