CINEMA3 hours ago
நயன்தாரா, கியாரா அத்வானி என மெகா கூட்டணி…கேஜிஎஃப் யஷ் ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்…பெண் இயக்குநரின் அசாத்திய முதிர்ச்சி! சர்வதேச தரத்தில் செதுக்கப்படும் யஷ்ஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம்…!
நள தமயந்தி’ திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்த கீது மோகன்தாஸ், தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் யஷ்ஷை வைத்து இயக்கி வரும் ‘டாக்ஸிக்’ (Toxic: A Fairy Tale for Grown-ups)...