LATEST NEWS1 day ago
இது என்னப்பா புது கூத்தா இருக்கு…! லொல்லாபலூஸா இசை விழாவில் கூட்டத்திற்கு நடுவே கைமாறிய சிறுநீர் பை…! வைரல் வீடியோவால் வெடித்த விவாதம்..!!
அமெரிக்காவின் சிக்காகோவில் உள்ள கிராண்ட் பூங்காவில் சமீபத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘லொல்லாபலூஸா’ இசை விழாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விசித்திரமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை அதிகாரப்பூர்வமாக...