LATEST NEWS1 day ago
“கடமை தான் கண்..” திருமணப் பந்தலிலிருந்து நேராக ரயில் என்ஜினுக்குள் நுழைந்த மணமகள்.. நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி..!!
திருமணக் கோலத்தில் புதுப்பெண் ஒருவர் தனது திருமணக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும், விடுப்பு எடுக்காமல் ரயில் என்ஜினுக்குள் லோகோ பைலட்டாக அமர்ந்து ரயிலை இயக்கும் கடமையை அர்ப்பணிப்புடன் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்...