LATEST NEWS11 hours ago
தனியார்மயமாகும் பத்திரப்பதிவுத்துறை ‘ஸ்டார் 3.0’ திட்டம்..? அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பரபரப்பு விளக்கம்..!!
பத்திரப்பதிவுத்துறையில் செயல்படுத்தப்பட உள்ள ‘ஸ்டார் 3.0’ திட்டம் தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாகத் தவறான புரிதலின் காரணமாகவே பத்திர எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தனது...