CRIME2 hours ago
“லோன் ஆப்” கொடூரம்…! ஆபாச புகைப்படங்களை அனுப்பி.. இளைஞர் அறையில் சிக்கிய 2 பீடி துண்டுகள்… 24 வயது இளைஞர் தற்கொலையில் திருப்பம்…!!
ஆன்லைன் லோன் ஆப் கும்பலின் ஆபாசப் புகைப்பட மிரட்டல் மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக, செங்கல்பட்டு அருகே 24 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த...