LATEST NEWS1 hour ago
அடக்கொடுமையே… நம்பி வந்த இடத்துல இப்படியொரு துரோகமா…? மனைவியின் 50 லட்சம் பணம் & பாஸ்போர்ட்டை ஆட்டையை போட்டு மாயமான கணவன்..! இந்தியாவில் அனாதையாக நிற்கும் வங்கதேச பெண்..!!
பங்களாதேஷைச் சேர்ந்த லிபி ராணி பால் என்ற பெண், தனது கணவர் டாக்டர் பிரமோத் சக்ரவர்த்தியுடன் இந்தியாவில் உள்ள ஆன்மீகத் தலங்களைத் தரிசிப்பதற்காக வந்துள்ளார். விருந்தாவனத்திற்கு வந்த இடத்தில், தன் கணவர் தன்னிடம் இருந்த ரூ.40...