LATEST NEWS3 weeks ago
அடுத்த ஷாக்..! 5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி டார்கெட் வசூல்.. அன்பில் மகேஷ் வங்கி கணக்குகளை முடக்கி போலீசார், அமலாக்கத்துறை அதிரடி வேட்டை..!!
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.400 கோடி முறைகேடாகப் பணம் வசூலித்த வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வங்கி கணக்குகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்....