LATEST NEWS3 years ago
வசூலில் ஜெட் ஸ்பீடில்… ரஜினியின் ஜெயிலரை பின்னுக்கு தள்ளி… வேகமாக முன்னேறி மாஸ் காட்டும் விஜய்யின் லியோ…!
தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் திரைக்கு வந்த பின்பு நல்ல வசூலில் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...