LATEST NEWS1 month ago
BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் படுகொலை… சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கொன்றதால் பரபரப்பு..!!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு இரண்டு மனைவிகள்...