LATEST NEWS2 months ago
“லண்டன் போனாலும் தாய் மண் உணவு தான் கெத்து…” பச்சை மிளகாயுடன் வடபாவ் சாப்பிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர்..! வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது இரண்டு நாள் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டார். தொழிலதிபர்களை ஈர்க்கும் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு நடுவே, லண்டன் தெருவில் நின்றபடி மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவான வடபாவைப் பச்சை மிளகாயுடன்...