CRIME2 months ago
“வீட்டிற்குள் இவ்வளவு கோடிகளா..?” இரண்டு சகோதரிகள் வீட்டில் நடந்த அதிரடி வேட்டை.. போலீசாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. மிரளவைக்கும் பின்னணி…!!
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் பகுதியில் உள்ள லாகாலா என்ற இடத்தில், கூட்டுறவுத் துறையினரும் காவல்துறையினரும் இணைந்து வட்டித் தொழில் செய்பவர்களுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வசித்து வரும் இரண்டு சொந்த சகோதரிகளின் வீட்டில்...