CINEMA2 years ago
பாலாவின் “வணங்கான்” படத்தில் ஜி.வி. பிரகாஷ் திடீர் மாற்றம்… புது இசையமைப்பாளர் யார் தெரியுமா…??
பிரபல இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷுக்கு பதிலாக தற்போது சாம் சி.எஸ். இசையமைப்பாளராக...