CINEMA
பாலாவின் “வணங்கான்” படத்தில் ஜி.வி. பிரகாஷ் திடீர் மாற்றம்… புது இசையமைப்பாளர் யார் தெரியுமா…??
பிரபல இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷுக்கு பதிலாக தற்போது சாம் சி.எஸ். இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
அதாவது, இந்த படத்தின் பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷும், பின்னணி இசைக்கு சாமும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த விஷயத்தை சி.எஸ். சாம் அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஆனா ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது தெரியவில்லை.