CINEMA
கண்ணே பட்டுடும் போலயே…! KGF நடிகர் யாஷின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இதோ…!!!
கன்னட நடிகை ஆன ராதிகா பண்டிட் கேஜிஎப் நடிகர் யாஷின் மனைவி ஆவார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நடிகர் ராதிகா பண்டிட் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் . இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் அல்லது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இவர் திரை உலகில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் பாரம்பரியமான உடையில் அவர் பதிவிட்டு வரும் பதிவுகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது வரலட்சுமி நோன்பை முன்னிட்டு தன்னுடைய குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram