CINEMA
ரோபோ ஷங்கரின் வீட்டுல அடுத்த விசேஷம்…. குடும்பத்தோட ஒரே கொண்டாட்டம் தான்…. வைரலாகும் போட்டோஸ்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோபோ சங்கர் . கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருடைய மகள் இந்திராவின் திருமணம் நடந்தது. மாமா முறை கொண்ட கார்த்திக் என்பவரோடு தான் இந்திரஜாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. தன்னுடைய மகளின் திருமணத்தை படு பிரமாண்டமாக நடத்தி இருந்தார் ரோபோ ஷங்கர்.
தற்போது இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார்கள். சமீபத்தில் தான் இந்திரஜா கர்ப்பமாக இருப்பதை சந்தோசமாக அறிவித்தார்கள். இந்த நிலையில் இந்திரஜாவின் கணவர் கார்த்திக்கின் பிறந்தநாளை வீட்டில் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram