CRIME14 minutes ago
“ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை பெண் அதிகாரி..!” வியாபாரி செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் பரவும் வீடியோ!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹிந்துபூர் வணிக வரித்துறை அதிகாரியான கிருஷ்ணவேணி, வியாபாரி ஒருவரிடம் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சிகள் கேமராவில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சிறு வியாபாரிகளிடம் இருந்து கிருஷ்ணவேணி...