LATEST NEWS4 years ago
ஒருவேளை ரஜினிகாந்த் வந்தியத்தேவனா நடிச்சிருந்தா எப்படி இருக்கும்….! கற்பனையில் உருவான புகைப்படம்….. செம வைரல்….!!!
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கடந்த 30-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் வசூல்...