CRIME2 hours ago
மலைப்பாதையில் பயங்கரம்.. குரூப்-2 தேர்வு எழுதப் போன வனக்காப்பாளர்.. அடுத்த சில மணிநேரத்தில் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் விபத்து..!!
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் இன்று காலை நேரிட்ட அதிர்ச்சியூட்டும் சாலை விபத்தில், தட்டக்கரை வனச்சரகத்தில் வனக்காப்பாளராகப் பணியாற்றி வந்த நவீன் (27) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அய்யம்பாளையம் குன்னிக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த...