LATEST NEWS3 hours ago
CM விஜயிடம் அதை கேட்க வன்னி அரசுக்குத் தைரியம் இருக்கா..? வேங்கை வயல் விவகாரத்தில் கோவி.செழியன் பகிரங்க சவால்..!!
வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசிடம் மறுவிசாரணைக்கு உத்தரவிடக் கோரும் அரசியல் நேர்மை விசிக-வைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசுக்கு இருக்கிறதா என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் மிகக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். மாணவர் பாரதிதாசன்...