LATEST NEWS2 months ago
“இவளாம் மனுஷியா..? பெத்த அப்பா வயசு இருக்கும்… முதிய காவலாளியை அடித்து, சட்டையைக் கிழித்த இளம்பெண்… போலீஸ் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!”
சென்னை மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள திரையரங்கு ஒன்றில், கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட மோதலில் முதிய காவலாளியை இளம்பெண் ஒருவர் தாக்கி, சட்டையைக் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ‘ஜனநாயகன்’...