LATEST NEWS2 months ago
“அப்பா, அம்மா எங்களை மன்னிச்சுடுங்க..!” படுக்கை அருகே விஷ பாட்டில்… மகன்கள் மண்டியிட்டுச் சொல்லும் அந்த ஒரே வார்த்தை.. நெட்டிசன்களைக் கண்ணீர் சிந்த வைத்த வீடியோ..!!
சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் நிலவும் கடுமையான வறுமை மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக, முதியவர்கள் தங்களை முடித்துக் கொள்ளும் அதிர்ச்சிகரமான கலாச்சாரம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களை நோக்கி இளைஞர்கள் வேலைதேடி இடம்பெயர்வது, கிராமங்களில் போதிய...