LATEST NEWS1 day ago
சோகம்..! திமுக முன்னாள் எம்.எல்.ஏ வரதராஜன் காலமானார்.. அதிர்ச்சியில் திமுகவினர்…!!
சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆர். வரதராஜன் (86) உடல்நலக்குறைவால் காலமானார்.சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், தீவிர மாரடைப்பு காரணமாகச் சிகிச்சை...