LATEST NEWS4 years ago
“தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் பிரபல நடிகர்”….. அப்ப வேற லெவல்ல இருக்க போகுது படம்….!!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த மெரினா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு...