LATEST NEWS3 weeks ago
ஐய்யோ பாவம்… வீட்டுக்குள்ள விளையாட வந்தது ஒரு குத்தமா..? பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயை இரக்கமே இல்லாம.. ஏர் கன்னால் சுட்டுக் கொன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்..! கதறித் துடித்த உரிமையாளர்..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், முடிகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த முத்தாரம் கிராமத்தில் மிருகத்தனமான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார்....