LATEST NEWS21 minutes ago
“நாங்க பைத்தியம் இல்ல பாஸ்… பைக் லோன் கட்டுன பணத்தை அமுக்கிட்டாங்க..” அநியாயத்தைக் கண்டித்து காவல் நிலையத்துக்குள்ளேயே வழக்கறிஞர்கள் செய்த விசித்திரப் போராட்டம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், காவலத்துறையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் விசித்திரமான முறையில் போராட்டம் நடத்தினர். ஒரு மோசடி வழக்கில் குற்றவாளி மீது உரிய...