CRIME1 day ago
ஐயோ கடவுளே.. காரை நசுக்கிய ராட்சத கன்டெய்னர்.. நொடிப் பொழுதில் பிரபல வழக்கறிஞர் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்.. ஆனா அங்கே நடந்த அந்த அதிசயம்.. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் விசேஷ் கபூர், அவரது தாயார், மனைவி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய நால்வர் டெஹ்ராதூனில் நடந்த ஒரு கொடூர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். புதன்கிழமை...