LATEST NEWS4 weeks ago
“மரண மாஸ் ட்விஸ்ட்..!” திமுக-வை 3,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கிப் பாயும் தவெக… அதிரும் தேர்தல் களம்..!!
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து அதிரடியாக முன்னிலை வகித்து ஆளுங்கட்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தவெக...