DISTRICT NEWS2 months ago
“மதுரை பயலுகடா.. கொடூரமடா…” பஸ் ரூட் போர்டில் இவ்வளவு பெரிய ட்விஸ்ட்டா..? இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய வீடியோ..!!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் எல்.இ.டி. பெயர் பலகையில், ஊரின் பெயருக்குப் பதிலாக “மதுரை பயலுகடா.. கொடூரமாடா…” என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம்பெற்றதால், எந்த ஊருக்குப் பேருந்து செல்கிறது...